தேவையற்ற முடிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவும் வழிகள்



மஞ்சளை தண்ணீரில் குழைத்து தடவலாம்



கற்றாழை ஜெல்லை மஞ்சளுடன் சேர்த்து தடவலாம்



கடலைமாவுடன் பால் சேர்த்து முடிகள் மீது தடவலாம்



மிதமான சூட்டில் நல்லெண்ணெய் தடவலாம்



பப்பாளி மஞ்சள் சேர்த்து தடவலாம்



ஓடஸ் வாழைப்பழம் சேர்த்து தடவலாம்



சர்க்கரை தேன் எலுமிச்சை சாறு சேர்த்து தடவலாம்



முடிகளை நீக்கிய பின்னரே முன்கூறிய கலவைகளை தடவ வேண்டும்