தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்



ஃபர்ஹானா நாயகி இன்ஸ்டாவில் மிக ஆக்டீவ்



தற்போது ஹவாய் தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்



உலகின் அழகிய ஊரில் திராவிட அழகி ஐஸ்வர்யா ராஜேஷ்



சுற்றுலாவிற்கு சென்ற இவர் கூலான ஆடையை அணிந்துள்ளார்



கருப்பு ஜீன்ஸிற்கு காண்ட்ராஸ்டாக வெள்ளை ஷூ அணிந்துள்ளார்



ஐஸ்வர்யா ராஜேஷின் பூ டிசைன் போட்ட முக்கால் கை ஷோல்டர் டாப் பார்க்க அழகாக இருக்கிறது



இந்த லுக்கை அவரின் கருப்பு நிற ஹேண்ட் பேக் பூர்த்தி செய்கிறது



சன் கிளாஸில் பார்க்க மாஸாக உள்ளார்



மோதிரம், கை கடிகாரம் என சில சிம்பிளான அணிகலன்களை பயன்படுத்தியுள்ளார்