கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெங்கட் பிரபு சென்னை 600028ஐ இயக்கினார்



குத்துச்சண்டையை மையமாக வைத்து பா. இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை



குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான எம்.குமரன் S/O மகாலட்சுமி



கிரிக்கெட்டை மையமாக வைத்து அருண்ராஜா காமராஜா, கனா படத்தை இயக்கினார்



கபடி விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு



கிரிக்கெட்டை மையமாக வைத்து சுசீந்திரன் ஜீவா படத்தை இயக்கினார்



குத்துச்சண்டையை மையமாக வைத்து சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று



கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான தோனி படம்



கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து அட்லீ, பிகில் படத்தை இயக்கினார்