குழந்தைகள், நீங்கள் சொல்வதை கேட்காத போது என்ன செய்ய வேண்டும் 2 நல்ல வாய்ப்புகள் வழங்கி கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள் அதாவது சாதம் வேண்டுமா சப்பாத்தி வேண்டுமா ஆரோக்யாமானதை கேளுங்கள் அழும்போது, அழாதே என அதற்ற வேண்டாம் அதற்கு பதிலாக, அன்பாக பேசி புரிய வையுங்கள் அமைதியாக இருங்கள் அமைதியாக இருந்தால், உங்கள் குழந்தையும் அமைதியாகி விடும் குழந்தைகள் வேலை செய்யவில்லையா அதற்றுவதற்கு பதிலாக, பல முறை சொன்னாலும், வேலை செய்ய மாட்டாய் என்று கூறுங்கள் தவறு செய்தால், பாடத்தை கற்று கொடுங்கள்