நாஞ்சில் நாடன் எழுதிய தலைக்கீழ் விகிதங்கள் நாவல் சொல்ல மறந்த கதையாக வெளிவந்தது


லாக்கப் என்னும் நாவல்
வெற்றிமாறன் இயக்கிய விசாரணையாக வெளிவந்தது


எரியும் பனிக்காடு நாவலை
தழுவிதான் பரதேசி இயக்கப்பட்டது


பூமணியின் வெக்கைதான்
அசுரனாக பரிணாமித்தது


ஏழாம் உலகம் நாவலின் தாக்கம்
நான் கடவுள் திரைப்படத்தில் காணப்பட்டது


பிரிவோம் சந்திப்போம் நாவலைத் தழுவிதான்
ஆனந்த தாண்டவம் படம் எடுக்கப்பட்டது


முள்ளும் மலரும் திரைப்படம் கூட
ஒரு நாவலின் தழுவல்தான்.. கண்டுபிடியுங்கள்


ஒன்பது ரூபாய் நோட்டு என்னும் நாவல்தான்
ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படமானது


வெயிலோடு போய் என்னும் நாவலும்
படைப்பாக பரிணாமித்தது


பொன்னியின் செல்வன் என்னும் காவியம்
மணிரத்னத்தின் மேஜிக்கில் படமாக வெளியாக இருக்கிறது