கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்பட உதவும்



அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்க உதவும்



மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும்



இதய அடைப்பை நீக்க உதவும்



நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்



ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்க உதவும்



உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்



இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தரலாம்



ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது



உடல் எடை குறைக்க உதவும்