நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இதையெல்லாம் தவிர்த்திடுங்க..



உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்



நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது



நாய் கடியில் இருந்து முழுவதும் குணமடைய 10 நாட்கள் ஆகும்



ஆழமாக கடித்திருந்தால் கூடுதல் நாள் எடுக்கும்



நாய் கடித்தால் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது..



இனிப்பு வகைகள்



பால் சார்ந்த உணவுகள்



மது



காரமான உணவுகள்