வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கலாம்

கல்லீரலை சீராக செயல்பட வைக்கிறது

தேனுடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்து குடிக்கும் போது உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்

உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவும்

கெட்ட கொழுப்பை எரிக்க பயன்படுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

சருமத்தை அழகாக்கும்

உடல் எடையை குறைக்க உதவுகிறது

செரிமானத்தை மேம்படுத்தும்

அலர்ஜியை தணிக்கும்