உலக நாடுகளும் வித்தியாசமான சட்டங்களும்.. டூர் போவதற்கு முன் இதை பாருங்க!

சூயிங் கம் சாப்பிடுவது சிங்கப்பூரில் குற்றமாக கருதப்படுகிறது

கோடீன் எனும் மருந்து ஜப்பானில் தடை செய்யப்பட்டுள்ளது

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள புறாக்களுக்கு தீனி போட கூடாது

கிரீஸ் நாட்டில் ஹீல்ஸ் அணிய கூடாது

தாய்லாந்தில் உள்ள பணத்தின் மீது தெரியாமல் கூட கால் பதிய கூடாதாம்

நியூயார்க் நகரத்தில் ஹார்ன் அடிக்க கூடாது

பார்படாஸில் கேமோபிளாஜ் உடைகளை அணிய கூடாது

இலங்கையில் புத்தரின் டாட்டூக்களை பதிய கூடாது

துபாயில் பொது இடங்களில் முத்தம் கொடுக்க கூடாது