சென்னை 33 டிகிரி செல்சியஸ் - வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படலாம்

கோவை 23-32 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பில்லை

சேலம் 24-33 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பு

தர்மபுரி 22 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்புள்ளது

திருச்சி 31 டிகிரி செல்சியஸ் - மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

திருவாரூர் 28 டிகிரி செல்சியஸ் - மாலை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

மயிலாடுதுறை 27 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பு

மதுரை 32 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பு குறைவு

தேனி 27 டிகிரி செல்சியஸ் - மேகமூட்டத்துடன் காணப்படும்

காஞ்சிபுரம் 25-32 டிகிரி செல்சியஸ் - மழை பெய்யலாம்

விழுப்புரம் 29 டிகிரி செல்சியஸ் - மழைக்கு வாய்ப்பு