சென்னை 31° டிகிரி செல்சியஸ், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

விழுப்புரம் 30° செல்சியஸ் - மாலையில் மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம் 25°-32° செல்சியஸ்

தேனி 27° செல்சியஸ் - மேகமூட்டத்துடன் காணப்படும்

மதுரை 28° செல்சியஸ்-வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

மயிலாடுதுறை 30°டிகிரி செல்சியஸ் – மழைக்கு வாய்ப்பு

திருவாரூர் 28° டிகிரி செல்சியஸ் – மதியம் முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருச்சி 29° செல்சியஸ்-மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தர்மபுரி 22° செல்சியஸ் மழைக்கு வாய்ப்புள்ளது

சேலம் 23-35° செல்சியஸ் – கன மழைக்கு வாய்ப்பு

கோவை 23-32° செல்சியஸ் – மழைக்கு வாய்ப்பில்லை