பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா இன்று அவருக்கு 37வது பிறந்தநாள் ஆகும். பீகாரின் ஜாம்ஷெட்பூர் நகரில் பிறந்தவர். 2005ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் தமிழில் அறிமுகம். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகியுள்ளார். ஏராளமான விருதுகள் வென்றுள்ளார் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது பெற்றுள்ளார்.