பலரும் ரசாயனம் கலந்த பொருட்களை உடம்பில் பயன்படுத்துகிறோம்



இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது நல்லது



தேங்காய் எண்ணெய்யை உடலில் எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்



வறண்ட உதட்டின் மேல் தடவலாம்



மென்மையான கூந்தலை பெற, முடியின் நுனியில் தடவலாம்



குளிப்பதற்கு முன், முடியின் வேர்களில் தடவலாம்



ஈரமான கூந்தலில், சீரமாக பயன்படுத்தலாம்



மேக்-அப்பை அகற்றுவதற்கு பயன்படுத்தலாம்



வறண்ட சருமத்தில் தடவலாம்



உடலில் மசாஜ் ஆயிலாக பயன்படுத்தலாம்