ABP Nadu


ஸ்ரீ தேவி அஷோக் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்தார்


ABP Nadu


ஸ்ரீ தேவி அஷோக்கை அதிகமாக சீரியலில்தான் பார்த்திருப்போம்


ABP Nadu


சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பே வெள்ளித்திரையில் என்ட்ரி ஆனவர் ஸ்ரீ தேவி


ABP Nadu


புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்


ABP Nadu

சன் டிவியில் செல்லமடி நீ எனக்கு ,கஸ்தூரி ,இளவரசி,
தங்கம் என தொடர்ந்து பல சீரியல்களில் அசத்தினார் ஸ்ரீ தேவி


ABP Nadu

கலைஞர் டிவியில் மானாட மயிலாட எனும் பிரபலமான
நடன நிகழ்ச்சியிலும் ஸ்ரீ தேவி பங்குபெற்றுள்ளார்


ABP Nadu


தமிழ் சீரியல்கள் மட்டுமன்றி “அம்மாயி காப்பூரம்” எனும் தெலுங்கு சீரியலிலும் ஸ்ரீ தேவி நடித்துள்ளார்


ABP Nadu

மீண்டும் தமிழ் சீரியலில் என்ட்ரி குடுத்த ஸ்ரீ தேவி
பெரிய நிறுவாகத்தின் தொலைக்காட்சியிலில் நடித்தார்


ABP Nadu


ராஜ ராணியில் அர்ச்சனா கதாப்பாத்திரத்தில் நடித்து வேற லெவலில் ரீச் ஆனார் ஸ்ரீ தேவி


ABP Nadu


2018 - ல் ஸ்ரீ தேவிக்கு புகைப்பட கலைஞர் அஷோக்குடன் திருமணம் நடந்தது


ABP Nadu


2021-ல் ஸ்ரீ தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது