சிந்துபாத் என்ற நெடுந்தொடரில் நடித்தவர்

சிங்கப்பூர் தமிழரான இவர்,

வி.ஜேவாக பணியாற்றியவர்

பிரபல சேனலில்

மிகவும் பிரபலமானவராக திகழந்தார்.

இளைஞர்கள் மத்தியில்

சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்

புற்று நோய் பாதிப்பால்

அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது திடீர் மரணம்,

இருந்தாலும் இந்தியாவை நேசித்தவர்

சிங்கப்பூரைச் சேர்ந்தவராக

ஒரு பெண் குழந்தையும், ஒரு வளர்ப்பு மகனும் உள்ளனர்

இவருக்கு திருமணமாகி

தனி ரசிகர் பட்டாளம் இருந்தது

அவருக்கென

நாட்டுபுறக்கலைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர்


கூடுதல் மன நிம்மதியை அளித்ததாக தெரிவித்துள்ளார்

நாட்டுப்புற கலைகள்