சிறப்பு கவிதைகளின் தொகுப்பு
முகம் பார்த்தன சலூன் கண்ணடிகள்.
சிகரெட் வாங்கும்போதெல்லாம் விரல்கள் நடுங்கின்றன!
கிளை தொடங்கிய நடனம் முடியவில்லை!
காணவில்லை பனியும் காக்கையும்
பெண் சிசுவா? பின் ஏன் நெல்
கையில் கிடைத்தது பிளாஸ்டிக் பை
பறிக்கிறான் பூனை வளர்க்கும் சுதந்திரம்
ரசிக்க முடியவில்லை பஞ்சரான வண்டியுடன் நான் !
பறவை கூண்டிற்கு விடுதலை.