நடிகை பிரியா ஆனந்தின் செல்ல நாய் குட்டி
நடிகை ப்ரியாமணி அவரது செல்ல பேபியும்
நடிகை ரம்யா பாண்டியனின் செல்ல கோழி
நடிகை ஸ்ருதி ஹாசனிற்கு நாய் மற்றும் பூனை என்றால் மிகவும் இஷ்டம்
நடிகை த்ரிஷாவிற்கு விலங்குகள் என்றல் மிகவும் இஷ்டம் அவரது செல்ல கோகோவுடன்
நடிகை ராய் லட்சுமி மற்றும் அவரது செல்ல நாய்க்குட்டி
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது செல்ல ஹஸ்கி
நடிகை தம்மனாவிற்கு நாய்கள் மிகவும் பிடிக்குமாம்
வரலக்ஷ்மி சரத்துக்குமார் மற்றும் குச்சி வரலக்ஷ்மி