பல மக்களின் தூக்கத்தை கெடுக்கும் பிரபலங்கள் சிலர் அவர்களின் செல்ல 'பெட்'களால் தூக்கத்தை இழக்கின்றனர் பல நாள் உழைப்பிற்கு பிறகு வீடு திரும்பியவுடன் பிரபலங்களின் கண்கள் தேடுவது அவர்களது 'பெட்'களை தான் இந்தி நடிகர் அமிதாப் முதல் உலகை ஆளும் அரசன் வரை வளர்ப்பு உயிரினங்களின் மீது அன்பை வாரி வழங்குகின்றனர் அதிலும், குறிப்பாக 'தல' தோனிக்கு நாய்கள் மீது அளவுகடந்த பாசம் பொங்கும் சச்சினின் சாதனை சதத்தை விட சாகச உயிரினங்களை வளர்த்தது அதிகம் இன்று உலகம் முழுவதும் கோலி பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்