சாரா அலி கான் பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்

தனது எடை அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க, உடற்பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டார்

சாரா அலி கான் PCOS உடனான தனது போராட்டத்தைப் பற்றி ஒரு பிரபல நிகழ்ச்சியில் பேசியிருப்பார்

சாரா கடின உழைப்பால் சுமார் 30 கிலோவைக் குறைத்தார்

சாரா தினமும் உடற்பயிற்சி செய்து , சரியான டயட்டை பின்பற்றி வருகிறார்

சாராவின் டயட் : காலை உணவு - முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தோசை அல்லது இட்லி

மதிய உணவு - சப்பாத்தி, பருப்பு, காய்கறிகள், சாலட் மற்றும் பழங்கள்

ஸ்நாக்ஸ் - உப்மா

இரவு உணவு - சப்பாத்தி மற்றும் பச்சை காய்கறிகளுடன் கூடிய லேசான இரவு உணவு

வொர்கவுட் ஸ்நாக்ஸ் - பழங்கள் மற்றும் மியூஸ்லி அல்லது ஓட்ஸ்