இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர் புஜாரா



புஜாரா இந்த முறை இங்கிலாந்தில் சஸ்எக்ஸ் கவுண்டி அணிக்காக விளையாடி வருகிறார்



புஜாரா நடப்பு கவுண்டி சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 766 ரன்கள் எடுத்துள்ளார்



டெர்பிஷேர் அணிக்கு எதிராக முதல் போட்டியில் இரட்டை சதம் கடந்து அசத்தினார்



வூர்க்‌ஷேர் அணிக்கு எதிராக 109 ரன்கள் விளாசி இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்



துர்ஹம் அணிக்கு எதிராக 203 ரன்கள் விளாசி இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்



மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 170 ரன்கள் விளாசி மூன்றாவது சதத்தை பதிவு செய்தார்



இதனால் புஜாரா இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்தார்



தற்போது மீண்டும் மிடில் செக்ஸ் அணிக்கு எதிரான இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்



இந்த கவுண்டி சீசனில் புஜாரா லெக் ஸ்பின் வீசும் வீடியோ வேகமாக வைரலானது