ராஜுவின் முழு பெயர் ராஜு ஜெயமோகன் ராஜு தன் மீடியா வாழ்க்கைக்கு முன்பு மாடலிங் செய்துகொண்டிருந்தார் கனா காணும் காலங்கள், கல்லூரி சாலை , ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி எனும் சீரியல்களில் நடித்துள்ளார் அடிக்கடி பல காமெடி ஷோக்களிலும் ராஜுவை பார்க்கமுடியும் பாக்கிய ராஜூடன் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் ராஜு 2019-ல் நட்புனா என்னனு தெரியுமா படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியானார் ராஜு பிக் பாஸ் சீசன் 5- ல் பங்குபெற்றார் காமெடி மூலம் தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார் ராஜு இறுதி வரை பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கலக்கினார் இப்போது பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்றுள்ளார் ராஜு