தமிழில் வெளியான விதோதய சித்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது கொரோனா காலக்கட்டத்தில் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியான படமே இது தற்போது இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது இதில் நடிகர் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கின்றார் இப்படத்திற்கு ப்ரோ என பெயர் வைக்கப்பட்டுள்ளது தற்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது