அறிமுக இயக்குநர் முத்துக்குமரன் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான படம் 'தர்மபிரபு'



ராக்லைன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு



முன்னணி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருந்தார்



நகைச்சுவை நடிகனாக இருந்து ஹீரோவாக யோகி பாபு அறிமுகமான படம்



எமதர்ம ராஜாவாக யோகி பாபு  



எமலோகத்தின் அரசனாக ராதா ரவி அவரின் மனைவியாக ரேகா



சித்திரகுப்தராக ரமேஷ் திலக்



காமெடி கலந்த என்டர்டெயின்மென்ட் படமாக இருந்தது



வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படம்



இன்றுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது