நடிகை அசினுக்கும் ராகுல் சர்மாவுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்னர்



இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது



இந்த தகவல் வேகமாய் பரவிய நிலையில் அசின் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்



இது குறித்து அவர் இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டுள்ளார் அசின்



அதில் தானும் தன் கணவனும் கோடை விடுமுறையை உற்சாகமாக கழிப்பதாக தெரிவித்துள்ளார்



இருவரும் மகிழ்ச்சியாக அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம்



அப்போது தான் இந்த கற்பனையான செய்தி குறித்து தெரிய வந்தது



இந்த செய்தியை படித்ததில் 5 நிமிடங்கள் வீணாகி விட்டது



மற்றப்படி நாங்கள் எங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறோம்



இவ்வாறு அசின் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்