சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம்



இவரும் திரைத்துறையில் ஒரு நடிகராவார்



துருவ் விக்ரம் வயது 28



'ஆதித்ய வர்மா' படத்தின் மூலம் அறிமுகமானார்



விக்ரமுடன் 'மகான்' திரைப்படத்தில் நடித்திருந்தார்



ஏராளமான ரசிககைகளை கொண்ட மிகவும் ரொமான்டிக் ஹீரோ



மகனின் வளர்ச்சிக்கு தந்தை உறுதுணையாக இருந்து வருகிறார்



மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்



'21 இயர்ஸ் ஆஃப் ஜெமினி' கொண்டாட்டமாக போட்டோ போஸ்ட் செய்துள்ளார்



'ஓ போடு' சொன்ன குட்டி துருவ் விக்ரம்