தென்னிந்திய சினிமாவில் கலக்கிவருபவர் நடிகை ஆண்ட்ரியா கோலிவுட்டில் பிரபலமான நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்பவர் இவரது குரலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு சினிமா மட்டுமன்றி அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் சமீபத்தில் யுவனின் பாரிஸ் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடினார் பாரிஸ் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடந்தது இந்நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர் தற்போது ஹை ஆன் யுவன் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது அந்த நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்கள் இவை இவை வைரலாகி வருகின்றனர்