நடிகர் விஜய் நடிப்பில் 2022ல் வெளியான படம் பீஸ்ட்



இயக்கம் நெல்சன் திலீப்குமார்



சன் பிக்சர்ஸ் தயாரிப்பு



150 கோடி பட்ஜெட்டில் உருவான படம்



ஹீரோயின் பூஜா ஹெக்டே



இயக்குனர் செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்



இசை - அனிருத்



பீஸ்ட் படத்தின் 'அரபிக் குத்து’ பாடல் ட்ரெண்டிங்கானது



இன்று முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது



#1YearOfBeast என பகிர்ந்து ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்