நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது வாங்கித் தந்த சேது படத்தின் இயக்குநர் பாலா துருவ் விக்ரமை அறிமுகம் செய்வதாக இருந்தது. படம் முழுவதும் எடுக்கப்பட்ட பின்னர், படம் கை விடப்பட்டது. பின்னர் விக்ரம் வர்மா படத்தினை தமிழில் கிரிசாயா படத்தினை இயக்கினார்..! படப்பிடிப்பு தளத்திற்கே சென்று நடிப்பில் டிப்ஸ் வழங்கி மகனை வளர்த்தவர் விக்ரம்..! மகனின் முதல் படத்தின் புரோமோஷனுக்காக விக்ரம் செலுத்திய உழைப்பு பாராட்டுக்குரியது..! இருவரும் இணைந்து ”மகான்” படத்தில் நடித்துள்ளனர்..! மகான் எனும் வெற்றிப் படத்தினை இயக்கியவர், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்..! விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஒன்றாக அளித்த பேட்டியில் விக்ரம் ஒரு ஜாலியான அப்பா என்பது தெரியவருகிறது..! மகான் படப்பிடிப்பின் போது அப்பாவின் நடிப்பைப் பார்த்து வியந்து போனார் மகன்..! நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட லேசான நெஞ்சு வலியால், காவிரி மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்..! அப்பா நலமாக உள்ளார் சீக்கிரமே வீடு திரும்புவார் என மகன் துருவ் தெரிவித்துள்ளார்..!