கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று காவியத்தினை மணி ரத்னம் இயக்கியுள்ளார்..! குந்தவையாக த்ரிஷா நடித்துள்ளார்..! விக்ரம் ஆதித்த கரிகாலனாக அவதரித்துள்ளார்..! அருண்மொழி வர்மனாக வளம் வந்திருப்பவர் ஜெயம் ரவி..! ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..! பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராக நடித்துள்ளார்..! வந்தியத் தேவனாக கார்த்தி சோழ ராஜ்ஜியம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவிருக்கிறார்..! பாகுபலியை மிஞ்சும் அள்விற்கு மிக பிரமாண்ட பொருட்செலவில் இந்த சோழ ராஜ்ஜியம் எழுப்பப்ப்ட்டுள்ளது..! மணி ரத்னத்தின் கனவுப் படமான இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ல் வெளியாகவுள்ளது..! இந்தியாவே ஆவலோடு எதிர்பார்க்கும் இப்படத்தின் டிரைலர் இன்று (08/072022) மாலை ஆறு மணிக்கு வெளியாகவுள்ளது..!