டிவி சீரியல்கள் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்று வருகின்றன



எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சீரியல்களில் புது முகங்களை அறிமுகப்படுவத்துவதில் அதிக போட்டியுள்ளது



மக்களிடம் வரவேற்பை பெறாதா சீரியல்களை தடை செய்யவும் சேனல் நிர்வாகங்கள் தயக்கம் காட்டுவதில்லை



விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் நிறுத்தப்பட்டது



இதில் நடித்த நடிகை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்



ஒருவரது உழைப்பை கருத்தில் கொள்ளாமல் எடுத்த முடிவு இது எனக் குறிப்பிட்டுள்ளார்



''திடீரென்று சிலர் ஒரு முடிவிற்கு வந்து விடுகிறார்கள் ...''



''அவர்களுக்கு நான் ஒன்றும் சொல்லவில்லை. குட் லக்'' என பதிவுசெய்துள்ளார்



''இது நிச்சயம் என்னை உடைத்திருக்கலாம் ..'' எனவும் மனம் வருந்தியுள்ளார்



''ஆனால் அழிக்காது .. மீண்டும் நான் வலிமையோடு வருவேன்'' என்றும் பதிவிட்டுள்ளார்