பிரபல நடிகை கயல் ஆனந்தி



ஆந்திராவின் வாரங்கலில் பிறந்தவர்



கயல் ஆனந்திக்கு ஹாசிகா என்ற பெயரும் உள்ளது.



பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகம்



பொறியாளன் படம் மூலமாக தமிழில் அறிமுகம்



கயல் படம் மூலமாக மிகவும் பிரபலம்.



கயல் படத்திற்கு தொடர்ச்சியாக தமிழில் வாய்ப்புகள் குவிந்தது



தற்போது தமிழில் இரண்டு படங்கள் நடித்து வருகிறார்



சாக்ரடீஸ் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார்.