கெளதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்.




இவர்களது திருமணம் இந்தாண்டு நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.



தேவராட்டம் படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார்.



இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது



தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர்.



இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.



அதிகாரப்பூர்வ அறிவிப்பு காதலர் தின பரிசாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



திருமணம் வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.