கோலிவுட் ரசிகர்களின் செல்லக்குட்டி விஜய் சேதுபதி



இவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பெரிதும் பேசப்பட்டது



சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் சூப்பர் ஹிட்டானது



தொடர்ந்து இவர் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்



ஷாருகானுடன் இணைந்து ஜவான் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்



படத்தில் நயன்தாரா ஷாருகானுக்கு ஜோடியாக நடிக்கிறார்



தீபிகா படுகோனேவும் படத்தில் இணைந்துள்ளார்



படத்தை அட்லி இயக்குகிறார்



விஜய் சேதுபதி இப்படத்திற்காக 21 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது



விஜய் சேதுபதி அதிகம் சம்பளம் வாங்கிய படம் இது தான் எனவும் கூறப்படுகிறது