சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா' நீண்ட நாட்களாக படத்தின் ரிலீஸ் டேட் தள்ளி வைக்கப்பட்டது நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை படம் வெளியாகிறது விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார் சிறந்த நடிப்பிற்கு பெயர் போனவர் நடிகர் விக்ரம் இப்படத்திலும் தனது உழைப்பை வெளிகாட்டியுள்ளார் விக்ரம் கோப்ராவில் நடிகர் விக்ரம் விதவிதமான கெட்-அப்களில் நடித்துள்ளார் கோப்ராவின் எக்ஸ்க்ளூஸிவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது இதனை ரசிகர்கள் இணையதளத்தில் பரவலாக பறக்கவிடுகின்றனர் இது தற்போது வைரலாகி வருகிறது இதனால் படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது