பாய்ஸ் 2003-ல் வெளிவந்த திரைப்படமாகும் படத்தை எஸ். ஷங்கர் இயக்கினார் இந்தப் படத்தில் புதுமுக கலைஞர்கள் பலரும் நடித்தனர் இதில் சித்தார்த், பரத், மணிகண்டன், எஸ்.தமன், நகுல், ஜெனிலியா ஆகியோர் நடித்துள்ளனர் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார் ஆறு இளைஞர்களை சுற்றியே கதைகளம் நகர்கிறது படம் 29 ஆகஸ்ட் 2003 அன்று வெளியானது தெலுங்கிலும் அதே தலைப்பில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது இந்தி மொழியில் 9 ஆண்டுகளுக்கு பிறகு 2012-ல் வெளியானது இது ஷங்கர் மற்றும் ரஹ்மானின் ஏழாவது கூட்டணி ஆகும்