வெந்து தணிந்தது காடு படம் செப்டெம்பர் 15 வெளியாகவுள்ளது

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியாகும் 3ஆவது படம்

இந்த படத்தின் 2 பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன

செப்டெம்பர் 2 இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது

பட ட்ரெய்லரும் அதே தேதியில் வெளியிடப்பட உள்ளது

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன

ஆடியோ வெளியீட்டில் விஜயகாந்த் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது

சித்தி இதானி இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார்

ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் ஆகியோரும் நடித்துள்ளனர்

எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்