இன்று வெளியாகியுள்ள லைகர் படம் குறித்த திரை விமர்சனம்! குத்துச்சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் இது படத்தின் ஹீரோவாக வருகிறார் விஜய் தேவரகொண்டா டீ கடை வியாபாரியாக இருந்து MMA பட்டத்தை எப்படி தட்டிச் செல்கிறார் என்பது கதைக்களம் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக அனன்யா பாண்டே மனதை அள்ளுகிறார் அம்மாவாக வரும் ரம்யா கிருஷ்ணன் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் கேமியோ ரோலில் மைக் டைசன் வரும் காட்சிக்கு மட்டும் திரையரங்கில் ஆரவாரம் 'இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம்' என ரசிகர்கள் உச் கொட்டுகின்றனர் மொத்தில் படம் சுமார் ரகத்திற்கும் கீழே உள்ளதாக கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது எளிமன்ட்ஸ் எதுவும் புதிதாக இல்லாததால் படத்திற்கு 2.5 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது