தெலுங்கில் அறிமுகமானார், தமிழில் ரஜினியின் படிக்காதவன் படத்தில் அறிமுகம் இதுவரை 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் நடித்துள்ளார் பரத நாட்டியம், குச்சிப்புடி முறையாகப் பயின்றவர் அம்மனாக நடித்த ரம்யாவை 90களில் மக்கள் அம்மனாகவே கருதினர் படையப்பா நீலாம்பாரி இவரின் வாழ்நாள் கதாபாத்திரம் சீரியல்களிலும் ரம்யா கிருஷ்ணன் ரேட்டிங் அள்ளினார் பாகுபலி சிவகாமி இவர் நடிப்பு பயணத்தின் மற்றொரு மைல்கல் ரம்யா நடித்த லைகர் படம் இன்று வெளியாகியுள்ளது ஜெயலலிதாவாக நடித்த குயின் சீரிஸ் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது