சிம்பு, கௌதம் மேனன், ஏ.ஆர்.ஆர் கூட்டணியில் வெளிவந்த படம் ‘வெந்து தணிந்தது காடு’



ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது



சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார்



விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது



செப்டம்பர் 15 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது



படத்தில் சிம்புவின் நடிப்பும், ஏ.ஆர்.ஆரின் இசையும் பாராட்டை பெற்று வருகிறது



இப்போது வெளியான படம், வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாகம்



படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவல் படத்தின் கிளைமாக்ஸில் காட்டப்பட்டுள்ளது



வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது



அறிவிப்பின் படி, படமானது ரூ.50.55 கோடி வசூல் செய்துள்ளது