90’ஸ் கிட்ஸின் கனவுக்கண்ணி ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து மனதைக் கொள்ளை கொண்டார் மன்மத ராசா பாடலில் சிம்புவுடன் நடனமாடி இளைஞர்களின் மனதில் குடிகொண்டார் சிறிது நாட்கள் சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்தார் பின்னர் சில படங்கள் மூலம் ரீ-என்டரீ கொடுத்தார் ரசிகர்கள் இவரை அப்படியே ஏற்றுக் கொண்டனர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் ரம்யா அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவது இவரது வழக்கம் தற்போது ‘ப்பீச்’ நிற புடவையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவை தற்போது வைரலாகி வருகின்றன