பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன ராட்சச மாமன்னன் பாடலின் மேக்கிங் போட்டோஸ் வெளியாகியுள்ளது இதில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை சோபிதா இடம்பெற்றுள்ள போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன இவை தற்போது வைரலாகி வருகின்றன இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடி வருகிறது நடிகர் கார்த்தியை வந்தியத் தேவனாக பார்க்க மக்கள் ஆவலுடன் உள்ளனர் ராட்சச மன்னன் லிரிக்கல் வீடியோவும் பல மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது