புரதச்சத்து நிறைந்துள்ள சைவ உணவுகள் :



பாலில் தயாரிக்கபடும் பன்னிரில் புரதச்சத்து பூரணமாக நிறைந்துள்ளது



பச்சைக்கீரை வகைகளிலும் புரதச்சத்து உள்ளது



ஜிம் செல்பவர்கள் புரதச்சத்திற்காக சியா விதைகளை ஊர வைத்து சாப்பிடலாம்



சீமைத்திணையில் அதிகப் புரதச்சத்து நிறைந்துள்ளது



ஸ்பிருலினா எனப்படும் சுருள்பாசி சூப்பர் உணவாகும்



சந்தைகளில் சுலபமாக கிடைக்கும் பாதாமிலும் புரதச்சத்து உள்ளது



வேர்கடலையை வேக வைத்தோ , வருத்தோ தேவையான புரதச்சத்தை பெறலாம்



வெள்ளை சுண்டல் அல்லது கருப்பு சுண்டலில் புரதச்சத்து உள்ளது



அனைத்து பருப்பு வகைகளிலுமே புரதச்சத்து கிடைக்கும்