ரூபி கொக்கோவிலிருந்து தயாரிக்கப்படும் ரூபி சாக்லேட் . இதன் தாயகம் சீனாவாகும் வெண்ணிலாவின் சுவையை தூக்கலாக கொண்ட வையிட் சாக்கலேட் கொஞ்சம் கசப்பு கொஞ்சம் இனிப்பாக இருக்கும் செமி ஸ்வீட் சாக்லேட் ! கசப்பு சுவையை அதிகமாக கொண்ட பிட்டர் ஸ்வீட் சாக்லேட் இது டார்க் சாக்லேட் .. இதயத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது பவுடராக சுவையானது... சாக்லேட்டாக இன்னும் சுவையானது! கேக்குளை தயாரிக்க பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஸ்வீட் ஜெர்மன் சாக்லேட் கொக்கோ பட்டர் அதிகளவில் சேர்க்கபடும் கோவேர்டுரே சாக்லேட் அசலான பேக்கிங் சாக்குலேட்