ஜெயா பரத்வாஜுக்கு கிரிக்கெட்டர் தீபக் சஹார் காதலை சொன்ன தருணம்



கிரிக்கெட் மைதானத்தில் ப்ரொபோஸ் செய்த அவரை, அங்கேயே ஏற்றுக்கொண்டார் ஜெயா



2016-ல் சச்சின் பேபி தனது காதலி அன்னா சாண்டியை ப்ரொபோஸ் செய்த தருணம்



காதல் திருமணத்தில் முடிந்தபோது!


ரோஹித் ஷர்மா தனது கிரிக்கெட் கரியரை தொடங்கிய மைதானத்தில்
காதலை சொன்னார்


மனைவி ரித்திகாவுடன் ஹிட்மேன் ரோஹித்!



“I will walk with you and follow you till the end.. என சொல்லி
காதலியிடம் ப்ரொபோஸ் செய்த சாஹல்



கடற்கரையில் சாஹலும், அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும்


கடலுக்கு நடுவில் சொகுசு கப்பலில்
ப்ரொபோஸ் செய்த ஹர்திக் பாண்டியா


மாடல் நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்