ஐபிஎல் 2022ல் 10 அணிகள் விளையாட உள்ளதால் வீரர்கள் ஏலம் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.



இதுவரை நடந்துள்ள ஏலங்களில் 8 அணிகள் அதிகமான விலைக்கு எடுத்த வீரர்கள் யார் யார்?



ரோகித் சர்மா:
2011ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.


கிருஷ்ணப்பா கவுதம்:
2021ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.


மணீஷ் பாண்டே:
2018ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை 11 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.


ரிச்சர்ட்சன்:
2021ல் பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.


ஜெமிசன்:
2021ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 கோடி ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்தது.


பேட் கம்மின்ஸ்:
2020ஆம் ஆண்டு இவரை 15.50 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.


யுவராஜ் சிங்:
2015ஆம் ஆண்டு இவரை 16 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி எடுத்தது.


கிறிஸ் மோரிஸ்:
2021ஆம் ஆண்டு 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது.