டெனிம் உடையில் கலக்கும் அனன்யா பாண்டே! அனன்யா பாண்டே பாலிவுட் சினிமாவில் கலக்கி வருகிறார் விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக லைகர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் சங்கி பாண்டேயின் மகள் அனன்யா 2019-ல் வெளியான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்திற்காக, ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார் 2022-ல் வெளியான கெஹ்ரையான் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்துள்ளார் அனன்யாவின் வயது 24 தான்! இவருக்கு இன்ஸ்டாவில் பல ரசிகர்கள் உள்ளனர் இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டீவாக இருந்து வருகிறார் அனன்யா பாண்டே