28 அக்டோபர் 1988ல் பிறந்தவர் இவரது சொந்த ஊர் ஊட்டி முதலில், விமான பணிப்பெண்ணாக பணியாற்றினார் தெய்வமகள் தொடர் மூலம் பிரபலமடைந்தார் சீரியலில் நடித்தபோதே தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் ’ஒரு இரவு’ - படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியானார் ’ட்ரிப்பிள்ஸ்’ வெப் சீரீஸ் மூலம் ஓடிடியில் அறிமுகமானார் ’ஓ மை கடவுளே’ படத்தில் கதாநாயகியானார் விக்ரமின் ’மகான்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இன்ஸ்டாகிராமில் இவர் செம ஆக்டீவ்