நடிகை & மாடல் மன்யா ஆனந்த் தமிழின் பிரபல சீரியல் வானத்தை போல தொடரின் நாயகி பிரபலமான துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டிக்டாக் மூலமாக மிகவும் பிரபலமானார். தெலுங்கிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார். வானத்தைப் போல சீரியல் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். சின்ராசு - துளசி கதாபாத்திரங்கள் பாசமலர்களாக உள்ளது. துளசி கதாபாத்திரத்தில் சமீபகாலமாகவே நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் இவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.