பிரபல சீரியலான பாண்டவர் இல்லத்தின் நாயகி கயல். கயலாக நடித்து வருகிறார் பாப்ரி கோஷ் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஸ்வாசம் படப்பிடிப்பின்போது அஜித்துடன் பாப்ரிகா கோஷ் 2009ம் ஆண்டு பெங்காலி படம் மூலமாக நடிகையாக அறிமுகம். பைரவா, சர்கார், விஸ்வாசம் படங்களில் சிறு, சிறு ரோல் நடித்துள்ளார். நாயகி தொடரில் கண்மணியாக நடித்து பிரபலம் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து மிகவும் பிரபலம். அப்பாவின் ஆசைக்காக நடிப்புலகில் இறங்கினார். ஏராளமான விளம்பரங்களில் நடித்துள்ளார்.