நடிகை காஜல் அகர்வால் தற்போது துபாயில் இருக்கிறார்

சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் கர்ப்பமாக இருக்கு இரு புகைப்படங்களைப் பகிர்ந்தார்

துபாயில் சுற்றுலா மேற்கொண்டுள்ள அவர் தனது அழகான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்

அந்தப் புகைப்படங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அழகாக வெளிகாட்டியிருக்கிறார்

தற்போதுள்ள தோற்றத்தின் காரணமாக உருவக் கேலிக்கு உள்ளானார்

பின்னர், உருவக்கேலி செய்தவர்களை விளாசித்தள்ளினார்

காஜலுக்கு ஆதரவாக சமந்தாவும் களமிறங்கினார்

காஜலின் புதிய புகைப்படத்திற்கு மிகவும் அழகு என்று ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்

காஜல் அகர்வால், கணவர் கெளதம் கிட்ச்லு முதல் குழந்தையை ஒன்றாக எதிர்பார்க்கின்றனர்

துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' படத்தில் காஜல் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகிறது